Saturday, October 9, 2010

வாசிக்கலாம் வாங்க..


பட உதவி : கூகுள்

இன்றிலிருந்து வாசிக்கலாம்..... கண்டது...கேட்டது..படித்தது..பிடித்தது.. படைத்தது.. என இனி ஒரே விழாக்கோலம் தான் இங்கே.... இனி வாசிக்கலாம் வாங்க..
..
..
..
..

......இனி வா(சகர்ககள்) சிக்கலாம்...

2 comments:

  1. பிளாக்கர் ஆவதற்கு முன் யோசிக்கலாம். இதன்
    நல்லது கெட்டதுகளை முதல்ல பேசிக்கலாம்.
    பிடிக்கலன்னா உங்களை யாராவது துவேஷிக்கலாம்.

    வா சிக்கலாம் என்றால் வாசிக்க வர மாட்டோம்.
    சுவாசிக்கலாம் என்றால் வசிக்கவும் ரெடி, எப்பூடி வசதி :)

    ReplyDelete
  2. நீங்கள் வசிப்பதற்கு என் மனம் இருக்கின்றது... உங்கள் வசதியை பார்த்துக் கொள்ளுங்கள். :)



    தங்கள் வருகைக்கும், என் வலத்தளத்தின் முதல் பின்னூட்டத்திற்கும் கோடி நன்றிகள்!!

    ReplyDelete